காதல்

மோகம், காமம், காதல் இவற்றில்
முதலிரண்டிற்கும் விகாரங்கள் உண்டு -ஆனால்
காதல் என்றாலே அன்பு, அன்பு மட்டுமே
விகாரங்கள் ஏதுமில்லை காதலில்
அதனால் வாழ்வில் அமுதாகும் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Feb-20, 5:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 59

மேலே