தடுக்கமுடியாது தவிக்கிறேன்

தடைபோடமுடியா காற்று என்னை

தழுவிச்செல்வதை

தடுக்கவில்லை விட்டுவிட்டேன்

தடையை ஊடுருவும் உன் பார்வையை

தடுக்கமுடியாது தவிக்கிறேன் அந்த

தயக்கமே என்னை உன்னிடமிருந்து

தள்ளிநிற்க வைக்கிறது

எழுதியவர் : நா.சேகர் (26-Feb-20, 7:44 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 93

மேலே