அதிசயமாய் எதையாவது காணும்பொழுது

அறியாத ஆயிரமாயிரம் அதிசயங்கள்

இந்த உலககெங்கும் பரவிகிடக்குதாம்

உன்னிடம் ஒளிந்திருக்கும் அதிசயத்திற்கு ஈடாகுமா என

எனக்குள் தோன்றும் இந்த கேள்வி

ஒவ்வொருமுறையும் வருகிறது

அதிசயமாய் எதையாவது காணும் பொழுது

எழுதியவர் : நா.சேகர் (26-Feb-20, 7:51 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1424

மேலே