காதல்

பெண்ணிற்கு மட்டுமேதான் தெரியும்
தன்னைப் பார்த்து சிரிக்கும் ஓர் ஆணின்
சிரிப்பின் தன்மை, மேன்மை , அது
சைவமா அசைவமா என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Feb-20, 9:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே