உன் முகம் பார்த்ததும்

பனிப்போர்வை விலக்கிய
பகலவன் முகம்பார்த்து
மகிழும் புல்வெளியாய்

உன் முகம் பார்த்ததும்
என் அகம் மகிழ்கின்றது

எழுதியவர் : நா.சேகர் (27-Feb-20, 9:28 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 112

மேலே