நினைவு

அவளை மறக்க வேண்டும்
என்று நினைத்து நினைத்தே
மறந்துவிட்டேன்
அவளைத்தவிர
மற்ற அனைத்தையும் .

எழுதியவர் : (27-Feb-20, 3:13 pm)
Tanglish : ninaivu
பார்வை : 39

மேலே