தொலைவோமா🥰

பயணத்திற்கு செல்லலாம்,
தொலைவில் உள்ள சில இடங்களுக்கு!
நான் இருக்கக்கூடிய ஒரே இடம்,
உன் அருகில் இரவும் பகலும்!
நீயும் நானும்💙♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (27-Feb-20, 7:50 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 174

மேலே