என்ன ஒரு மாற்றம்

நானும்
ஐந்து வயது சிறுவனானேன்

கோவிலில்
நீ அமர்ந்து சென்ற இடத்தில்
நான் அமர்ந்தபோது

எழுதியவர் : (28-Feb-20, 3:06 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : yenna oru maatram
பார்வை : 47

மேலே