சுமைதாங்கி

நான் உன் தாயாக இருந்தால்
கருவறையில் சுமப்பேன்
தந்தையாக இருந்தால்
தோள்மீது சுமப்பேன்
காதலன் எனபதால்
இதயத்தில் சுமக்கிறேன்
குழந்தையாக அல்ல
இதயமாகவே

எழுதியவர் : (28-Feb-20, 3:11 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sumaithaangi
பார்வை : 32

மேலே