மருத்துவம்

ஒரே ஒருமுறை
புன்னகைத்துவிட்டு போ
என்னுள் இருக்கும்
எல்லா செல்களும்
உயிர் பிழைக்க

எழுதியவர் : (28-Feb-20, 4:21 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : maruththuvam
பார்வை : 38

மேலே