யுத்தம் செய்

தொடர்ந்து நடக்கும் யுத்தத்தை
ஒருமுறையேனும்
கடந்துவிட துடிக்கிறது காற்று

இடைவெளி இல்லா
இதழ் முத்தம்

எழுதியவர் : (28-Feb-20, 4:31 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : yutham sei
பார்வை : 64

மேலே