உன்னாலே உன்னாலே

கவிதை என்றால்
என்னவென்றே தெரியாத எனக்கு
என் உடலின்
ஒவ்வொரு செல்களும்
கவிதை எழுதுவதை கண்டு
வியந்துபோகிறேன்

எல்லாம் நீ தந்த காதலால்

எழுதியவர் : (28-Feb-20, 4:43 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : unnale unnale
பார்வை : 66

மேலே