நத்த்ரா

ரண்டு பெண் கொழந்தைங்களப் பெத்த முத்துகண்ணு கொழந்தைங்களுக்குப் பேரு வச்சிட்டீங்களா?
@@@@##
ஒரு கொழந்தைக்கு 'சித்தரா'ன்னு பேரு வச்சுட்டோம் பாட்டிம்மா. இன்னொரு கொழந்தைக்கு அதே மாதிரி 'த்தரா'-ன்னு முடியற பேரா வைக்கணும்னு என் வீட்டுக்காரர் ஆசைப்படறாரு. அதுக்காக அவுரு யாரையோ பாக்கணும்னு நேத்து சேலத்துக்குப் போனாரு. ... இதோ வர்றாரு.
என்னங்க போன விசயம் நல்லபடியா முடிஞ்சுதுங்களா?
@@@@@
நல்ல பேரு, வெளிநாட்டுப் பேரா எங்க அத்தை பையன் சொன்னான். அவன் இசுகாட்டுலாந்துல பாக்கிறவன்.
@@@@@@
சீக்கிரம் சொல்லுங்க.
@@@@@@@
'சித்தரா' மொதப் பொறந்த கொழந்தை. '
ரண்டாவது கொழந்தை பேரு 'நத்தரா'.
@@@@@@
அருமைங்க. சித்தரா. நத்தரா.
@@@@@@
'நத்தரா' இசுகாட்டுலாந்துல பெண் கொழந்தைக்கு வைக்கிற பேராம்.
@@@@#@
பேரப் பையா பெரியாண்டி நீ ரொம்ப புத்திசாலிடா. தேடிப்பிடிச்சு பொருத்தமான பேரா தெரிஞ்சிட்டு வந்திருக்கிற. சுவீட்டு நேமுடா பேரா.
@@@@@#
தேங்குசு பாட்டிம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
'சித்ரா' என்ற பெயர் தமிழ்ப் பெயர் அல்ல. அதனால்தான் படிக்காத கிராமப்புற மக்கள் அப்பெயரை 'சித்தரா' என்றே சொல்வார்கள்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●
Nathara ÷ snake. Scottish origin

எழுதியவர் : மலர் (28-Feb-20, 11:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 81

மேலே