மறைக்க நினைத்து

உன் காலடி சத்தத்தை
கடத்திவந்த காற்று

என் காதோடு உரசியந்த
ரகசியத்தை சொல்லிபோக

கண்களின் எதிர்பார்ப்பை
மறைக்க நினைத்து

முடியாது தவிக்கிறேன்

எழுதியவர் : நா.சேகர் (29-Feb-20, 9:24 am)
Tanglish : maraikka ninaiththu
பார்வை : 122

மேலே