உண்மையில்லையென்று

உன்னை மறைக்கும் ஆடையும்

வயதை மறைக்க நினைக்கும்
அலங்காரமும்

மறைபொருளாய் ஒரு உண்மையை
சொல்கிறது

எதுவும் உண்மையில்லையென்று

எழுதியவர் : நா.சேகர் (1-Mar-20, 3:44 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 511

மேலே