தனி மரம்
.""தனியாய் இருக்கிறோம் என்று கலங்காதே..!!!!!
இனி உன்னை காயப்படுத்த
யாரும் இல்லை என நிம்மதியாய் இரு...
""உன்னை ஒதுக்குபவரிடம் சொல்
நீ என்னை ஒதுக்கவில்லை
செதுக்கிக்கொண்டு இருக்கிறாய்....
ஓர் நாள் நிச்சயம்
சிலையாய் வளர்ந்து நிற்ப்பேன் என்று...