சிறுகச் சிறுக கொல்லாதே

என் மீது கோபமென்றால் உடனே
கொல்லும் விஷம்

ஏதேனும் இருந்தால் கொடுத்து
என்னை கொன்றுவிடு

பேசாமல் மௌனமாய் இருக்கும்
மெல்லக்கொல்லும்

விஷத்தை தந்து என்னை சிறுகச் சிறுக கொல்லாதே

எழுதியவர் : நா.சேகர் (4-Mar-20, 7:44 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 140

மேலே