அழகிற்கு அழகாய்

கண்ணுக்குத் தெரியும்
அவள் அழகை
நான் ரசித்து மகிழுகையில்
அவள் முகத்தில் தோன்றிய புன்னகை
அவளில் கண்ணுக்குத் தெரியா
மற்றோர் அழகைக் காட்டி நின்றது ......
கள்ளமில்லா அவள் வெள்ளை மனம் .......
அழகிற்கு அழகாய்!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (4-Mar-20, 10:36 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : azkirkku azhagaai
பார்வை : 348

மேலே