தெரியாது

அணைந்தது விளக்கு,
மறையும் வறுமைக் கோலம்-
கிழிந்த வேட்டி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Mar-20, 7:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 112

மேலே