பொறாமையானேன்

பௌர்ணமி நிலவைப் பார்த்து
பொறாமையானேன்

உலகமே வியக்கும் அழகாய்
இருப்பதால்

இருக்கட்டுமே

தேய்பிறை என்பது எனக்கில்லை
என்று

சமாதானப்படுத்திக் கொண்டேன்
என் மனதை

எழுதியவர் : நா.சேகர் (11-Mar-20, 11:13 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 2696

மேலே