உண்மைநிலைப் புரிந்தது

காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும்முன்

எனக்குள்ளும் காதல் வந்தது

கொஞ்சம் காலம்போன பின்புதான்

கவிதைகளும் காவியங்களும் சொன்ன காதலின்

உண்மை நிலைப் புரிந்தது

எழுதியவர் : நா.சேகர் (11-Mar-20, 11:17 pm)
பார்வை : 189

மேலே