டிக் டிக் டிக் டிக்

காகிதங்கள்
இங்கும் அங்கும்
பறக்கட்டும்....!
தூசி நாசி
துளைத்தபின்
ஊறும் உணர்வுகளில்
மொழியும் இலக்கணனும்
ஊமைதான்.....
அடங்கா...?
மௌனம்!
காது கோணாத
ஊசிகள்
இடற் படற்
அறிந்து
சொரிந்து கொள்கின்றன
இதயத்தின்
துடிப்புகளில்....
கணக்கு மெய்க்குமோ?
தோற்க்குமோ?
இதோ
எதிற் வரும்
நொடியினின்
துடிப்புகளில்...
டிக் டிக்
டிக் டிக் டிக்....

எழுதியவர் : சுரேஷ் குமார் (12-Mar-20, 2:18 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : tik tik tik tik
பார்வை : 292

மேலே