எல்லாவற்றிலும் நான்♥️💙

🥰சத்தியம் செய்கிறேன்,
எனது அடி மனதிலிருந்து…
நான் உன்னை விரும்புவேன்,
மரணம் வரை…
ஒரு காதலி மற்றும் தோழியாக,
மீண்டும் மீண்டும் உன்னை நேசிப்பேன்.
உன்னை மட்டுமே💞💁🏻‍♂️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (12-Mar-20, 9:34 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 119

மேலே