காதல் கடிதங்கள்

உன்
காதல் கடிதங்களை
எரித்துவிட்டேன்
உன் நினைவு பரிசுகளை
எறிந்துவிட்டேன்
நான் கவிதை எழுதும்போது
வந்துப்போகும்
உன் நினைவுகளை
என்ன செய்ய...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Mar-20, 9:54 pm)
Tanglish : kaadhal kadithangal
பார்வை : 98

மேலே