கொரோனா

சுத்தம் சுகந்தரும் சுந்தரத் தன்மையை
நித்தம் கடைப்பிடித்து நீயொழுகிச் – சித்தம்
கலக்கிச் செயல்முடக் கும்மிக் கொரோனா
விலகச்செய் வாயே விரைந்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Mar-20, 1:36 am)
பார்வை : 887

மேலே