பழக்கமான பொய்கள்

பழக்கமாகிப்போன பொய்கள்

பழக்கப்படுத்திய காதல் இன்று

பொய்யாகிப்போக வலித்தது
எனக்கு

நான் சொன்ன பொய்கள்
எல்லாம்

என்னை நம்பியவர் பொய்யென அறிந்தால்

அவர்களுக்கும் வலிக்கவே செய்யுமல்லவா

எழுதியவர் : நா.சேகர் (14-Mar-20, 6:12 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 68

மேலே