காதல்

முகம் பார்த்து காதல்
முகவரி இல்லாமல் போகும்
மனம் பார்த்த காதல்
மரணமே வந்தாலும்
மண்ணோடு மண் ஆனாலும்
மறையாது........

எழுதியவர் : Karikayal (16-Mar-20, 1:59 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal
பார்வை : 213

மேலே