காதல்

கைகளில் முத்து முத்தாய் வடித்த
காதல் மடல்கள் …. ஒன்று சேர்க்க
காதல் காவியமாய்க் கூட இருந்தன'தபாலில் ' , கொஞ்சும் புறாவின் கால்களில்
தூதுபோன காதல் மடல்கள்
இதற்காக உன்னது உறங்காது
காத்திருந்த கண்கள்………

காலம் மெல்ல மாற
மடல்கள் இடத்தை பிடித்தது
தொலைப்பேசி …..காதலர்
உறவாட தொலைப்பேசி ''
எழுத்து மோகம் மெல்ல குறைய
'ஹலோ ஹலோ சுகமா' ஆரம்பம் தொலைபேசி மூலம்

ஜெட் வேக உலகில் என்று எல்லாமே அவசரம்
காதலும் காமமும் கூட !
காதல் கடிதம் எழுத நேரம் இல்லை !
எஸ் எம் எஸ் இல் குறுகிய காதல் வரிகள்
கைப்பேசி துணையுடன்
'வாட்சப்' …….. இப்படி மலரும்
இன்றைய காதல்
அன்றைய காதல் காவியம் தந்தது
சங்கத்தமிழில் …. நற்றிணையில், குறுந்தொகையில்
அலியாக காதல் …..
நிலைக்குமோ நிலைத்து நிற்குமோ இன்றைய
வெங்கட் காதல் ….இலக்கியம் தேடா காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Mar-20, 2:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே