நான் கடவுள்

கருவறை கொண்ட
உயிர் கோவில்
--------தாய் --------
அதில் குடியிருந்த
தெய்வம்
------நான் ------/

எழுதியவர் : Karikayal (17-Mar-20, 1:50 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : naan kadavul
பார்வை : 286

மேலே