பிரார்திப்போம்

காற்றாய் பரவி உலகையே எரிக்க நினைக்கும்

தீயைவிட்டு ஒதுங்கி நிற்போம் எரிந்து முடியும்வரை

அணைய வேண்டும் இந்த தீ என

அனைவரும் பிரார்திப்போம்
உலகநலனை மனதில்கொண்டு

எழுதியவர் : நா.சேகர் (21-Mar-20, 11:20 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 87

மேலே