என்னவளின் சிரிப்பினிலே

சித்திரம் பேசும் சின்னஞ்சிறு
சரித்திரமும் சிரிக்குதடி
சின்னவளின் சிரிப்பினிலே.....😘

எழுதியவர் : Ram Kumar (23-Mar-20, 6:51 am)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 353

மேலே