தனிமை

வாசம் தேடும் வண்டாக
நேசம் தேடி அலைகிறேன்....

பாசம் காட்ட ஆள் இல்லாமல்
சுவாசம் கூட சுமையானதே.....

எழுதியவர் : Karikayal (24-Mar-20, 4:06 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : thanimai
பார்வை : 406

மேலே