♈️நம் காவியம்♓️

🗣சத்தமாக உரைக்கிறேன்,
அனைத்து விண்மீன்களும் சாட்சியாகட்டும்💫
🍃காற்றில் நமது நெருக்கமும்;
எழுத்துக்களில் நமது காதல் காவியமும்✍🏻
♥️💙நம் இருவரின் காதல் பயணத்தைச் சொல்கிறது!!! நீயும் நானும் நம்
கண்களை மூடும் வரை😌
நன்றி, அன்பே💕

எழுதியவர் : ம.ஹேமாதேவி (25-Mar-20, 4:31 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 180

மேலே