ஆராய்ந்தேன்☺️

💁🏻‍♂️நான் உன்னைப் பற்றி கண்டுபிடித்தேன்,
5️⃣உன் பிறந்த தேதி மற்றும் ஆண்டு9️⃣5️⃣
நான் விண்மீன்களைப் படித்தேன்💫
✨உன் ஆளுமையை யூகித்தேன்,
உனக்கு பிடித்த கார்ட்டூன் பாத்திரம்🌝
💙உனக்கு பிடித்த நிறம்
நான் எந்த இடத்தில் தேடினேனோ,
அங்கு சந்தித்தேன் உன்னை♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Mar-20, 1:09 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 187

மேலே