தமிழும் அவளும்

வெண்பா கவிதையில் தமிழின் அழகு
அதற்கு உரு தந்திட நினைத்தேன்
நீ வந்தாய் என் எதிரில் தமிழ்
'என் பெயர் என்றாய் நான் மகிழ
வண்ண தமிழ் மகளாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-20, 2:36 pm)
Tanglish : thamizhum avalum
பார்வை : 711

மேலே