தூரம்

நிலவுக்கும் என் விழிகளுக்கும்

எத்தனை தூரம்

இருந்தும் அது என் பார்வைக்கு

அழகாக தெரிவதேன்

உணர்வுகளை நெருக்கமாக்கினால்

தூரங்கள் விலகிவிடும் போலும்...

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (26-Mar-20, 4:54 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : thooram
பார்வை : 216

மேலே