படத்துக்கு வெண்பா

அம்மா மறைத்துவைத்த ஐஸ்கிரீ மைநானே
தம்பிக்கு வைக்காமல் சாப்பிட்டுச் - சும்மா
இருக்காமல் வாய்மூடி யெட்டித்தான் பார்த்துச்
சிரித்துக்கொண் டேனே சிலிர்த்து.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:33 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 23

மேலே