வெண்பா

தென்றலாள் தாலாட்டத் தென்னங்கீற் றூஞ்சலில்
சின்னக் கிளிகள் சிலிர்த்தாடும்! - கன்னங்
கரியகுயில் பாடும் களிப்புடன் சிட்டுக்
குருவியுஞ்சேர்ந் தாடுங் குளிர்ந்து.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:08 am)
Tanglish : venba
பார்வை : 10

மேலே