என்றும் நட்பு

மச்சா கவலையைவிடுடா நானிருக்க...
என்ற உன்னோட அந்த ஒற்றை வார்த்தையில்தான்
என் சங்கடங்கள் சிதைந்துப் போகிறது....நண்பா

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-Mar-20, 6:09 pm)
Tanglish : endrum natpu
பார்வை : 967

மேலே