பிரிவின் வலி 3

பிரிவின் வலி 3
******************


பிரிவு
நிரந்தரம்
என்றே
நினைக்கப்படுகிறது
ஒவ்வொரு
பிரிவின்
ஆரம்பத்திலும்....!!!


கண்ணே,பிரிவு
வரும்...
போகும்...
ஆனால்
என் காதல்
எப்போதும்
என்னுடன் தான்
இருக்கும்....!!!!!

-கவிதைக்காரன்

எழுதியவர் : -கவிதைக்காரன் (27-Mar-20, 8:02 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 115

மேலே