தேடு மோடிபோல்

தேடு மோடிபோல

தேடியலைந் தோம்நாம் கிடைத்தார்யார் மோடிபோல்
பாடுபடும் தோழரில்லை இங்காரும் -- நாடிபார்த்து
தீயராண்டார் நாற்பதாண்டு மீன்வலை வீசிநம்மை
தாயணைப்புக் கீடாம் மோடி.

எழுதியவர் : பழனிராஜன் (28-Mar-20, 12:32 pm)
பார்வை : 600

மேலே