♈️நம் பள்ளி காதல் கதை♓️

😥அமைதியற்ற மற்றும் சங்கடமாக காத்திருக்கிறேன் இங்கு!
⏳பள்ளியின் மூலையில்;
நீ உறுதியளித்த இடத்தில்;
💁🏻‍♂️ஒரு காதலுக்காக காத்திருக்கிறேன்,
இது வித்தியாசமானது, ஆனால் இதுவே உண்மையானது🥰
😌ஒருபோதும் மறக்க வேண்டாம் நமது பள்ளி காதல் கதையை! உன்னுடன் இருந்தது அருமையான நேரம் அல்லவோ, பள்ளி நாட்கள்! இனி அழகான கதை இல்லை, நமது பள்ளி காதல் கதைப்போல்💙♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (28-Mar-20, 2:14 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 159

மேலே