அறியாது

உன் முடிவை கேட்டப்பின்

நான் நீதான் எனக்கு என

நம்பிக்கையோடு இருந்தேன்
உன் முடிவு

மாறியதை அறியாது

எழுதியவர் : நா.சேகர் (28-Mar-20, 8:38 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ariyyaathu
பார்வை : 96

மேலே