விடியலின் போது

விடிய விடிய எரிந்த

அரிக்கேன் விளக்கின் கண்ணாடியில்

விடியலின் போது படிந்திருந்தது
இருள்

புகையாக...

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (29-Mar-20, 10:07 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : vidiyalin bodhu
பார்வை : 360

புதிய படைப்புகள்

மேலே