அன்பே

உன் கண்களை பர்த்து
காலமெல்லாம் கழிதிடுவேன்
உன் இனிய குரல் கேட்க
என் இதயத்தை கொடுத்திடுவேன்
உன் முகத்தை பார்த்து
என் முழுஆயுள் கழிப்பேன்
உன் வாழ்வை உயர்த்த
என் உதிரத்தயும் கொடுப்பேன்

எழுதியவர் : காசிமணி (29-Mar-20, 11:19 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : annpae
பார்வை : 142

மேலே