உயிர்

உன்னை தேடி வரமாட்டேன்..
-இனி
உன் தேடலிலும் கிடைக்கமாட்டேன்..

இப்படிக்கு
-------உன்னை விட்டு பிரிந்த உயிர்-----

எழுதியவர் : Karikayal (30-Mar-20, 3:57 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : uyir
பார்வை : 368

மேலே