காதல் சாபம்

சில உண்மைகள்

சில பொய்கள்

தொடர் கனவுகள்
முடிவு

தொடர முடியா
உறவாய்

காதல் சாபம்..,

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-20, 3:39 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal saabam
பார்வை : 113

மேலே