காகிதப்பூ

வரும் போது சொல்லிவிட்டு
வரவில்லை

போகும் போது மட்டும் சொல்லிப்
போனது

நமக்குள் ஒத்து வராது என்று

கண்ணை பறித்த காகிதப்பூ
காதல்

எழுதியவர் : நா.சேகர் (31-Mar-20, 3:44 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 119

மேலே