புதுப் பெயர்

விலையாகிப் போன
மணமகனின்
விலாச மாற்ற
வைபவத்திற்கு வைத்த
வேறு பெயர்தான்
விவாகமோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Mar-20, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : puthup peyar
பார்வை : 61

மேலே