பூ🌷

பூ 🌹💐🌸🌺🌷

பூவுக்கு தெரியாது அது அழகு என்று
பூவுக்கு தெரியாது அது மென்மையானது என்று
பூவுக்கு தெரியாது அதற்குள் சுவையான தேன் இருக்குதென்று
பூவுக்கு தெரியாது அதனுள் கனி இருக்கதென்று
பூவுக்கு தெரியாது அதன் மேல் பனி உறங்குவது என்று
பூவை ரசிக்காதவன்
ஒருவன்
இறந்துவிட்டான்
இன்னொருவன் பிறக்கவில்லை.
பூவே புண்ணகை பூவே😘😘😘😘😘😘

எழுதியவர் : பாலு (31-Mar-20, 7:54 pm)
சேர்த்தது : balu
பார்வை : 169

மேலே